Please watch: “J KRISHNAMURTI IN TAMIL – Can you die every moment? – Tamil Self Development Video”
https://www.youtube.com/watch?v=eaCwCDbQFU4 –~–
பழக்கமும் குழப்பமும் – பிரபஞ்ச பேராற்றலின் வழிகாட்டுதல் – Tamil Motivational Video

நாம் எல்லோரும் சிறு வயது முதலே பல நல்ல, கெட்ட பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறோம். இந்த பழக்கங்கள் நம் மூளையை ஒரு வரைமுறையில் சிக்க வைத்து விடுகிறது. காலப்போக்கில் இதுவே நம் வாழ்க்கை என்று ஆகிவிடுகிறது. ஒரு கால காலகட்டத்திற்கு மேல் , இதில் மனம் சலிப்படைந்து, சோர்வுற்று இதிலிருந்து விடுபட நினைக்கிறது. ஆனால் அதற்கான வழி தெரியாமல் தடுமாறுகிறோம். இதனால் நம் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கின்றன.

இந்த பழக்கவழக்கங்களைப்பற்றி சரியாக புரிந்துக்கொண்டால் இதில் இருந்து சுலபமாக விடுபடலாம்.

இது குறித்து மேலும் படித்து தெரிந்துக்கொள்ள :
http://amzn.to/2hwJ4UN
http://amzn.to/2idODEG
http://amzn.to/2hxylcH
http://amzn.to/2icVaiX
http://amzn.to/2joILvw

அதைப்பற்றிய ஒரு புரிதலே இந்த காணொளி.

இது போன்ற பிரபஞ்ச விதிகள், சுயமுன்னேற்ற வழிகள், அகம் உணர்தல் குறித்த காணொளிகளை காண, இந்த க்கு செய்யுங்கள்.

For more videos on self improvement, self motivation, Universal Laws, self awareness, etc., please subscribe to this channel.

https://www.youtube.com/channel/UCdmEbxIkDBzsF_pKjuojgSw?sub_confirmation=1

OUR FACEBOOK LINK
https://www.facebook.com/kuviyamm/

OUR TWITTER LINK


source

Content Disclaimer 

This Content is Generated from RSS Feeds, if your content is featured and you would like to be removed, please Contact Us With your website address and name of site you wish to be removed from.

Note:

You can control what content is distributed in your RSS Feed by using your Website Editor.

Tech Shop Offers