பொதுவாக பலர் பல முயற்சிகளை எடுக்க சிந்திப்பதுடன் நிறுத்தி விடுகின்றனர். அதனை செயல்படுத்தி சாதித்த சிலருள் ஒருவர் தான் பியுஷ் மனுஷ்.

பியுஷ் மனுஷ் சேலத்தில் பிறந்து வளர்ந்தார். சிறு வயது முதலே சமூகத்தில் மீதுள்ள ஆர்வத்தால் கேள்வி கேட்க ஆரம்பித்தார். கேள்வி கேட்பதனால் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு, அப்பணியைத் தொடர்ந்தார். பல போராட்டங்களில் ஈடுபட்டதாலும் சிறைக்கு சென்று திரும்பியதாலும் தனது பட்டப் படிப்பைத் தொடர இயலாமல் போனது. சமூகத்தில் மீதுள்ள பேரார்வத்தால் பல லட்ச மரங்களை நட்டு, தனி மனிதனாக ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். இன்னும் பல ஆறுகள், குளங்களை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இக்காணொளியில் பியுஷ் மனுஷ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் செயல்படுவதன் மூலமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Piyush Manush is an environmental activist from Tamil Nadu, India.

Along with few people in 2010, he formed the Salem Citizen’s Forum, a collective of urban citizens that engaged in people welfare activities. The Forum adopted the Mookaneri Lake, a 58-acre located at the foot of the Shevaroy Hills, was conserved from massive pollution. He has also made contributions to revive bodies of water such as Ammapettai Lake, Kundukkal Lake, Ismailkhan Lake, Arisipalayam Pond, and Pallappatti well. He also opposed commercial mining in Kanjamalai hills and stood against encroachments and land mafia. He created the “Coop Forest” in 2009, an initiative for forest preservation, on 1.5 acres of hilly land in Dharmapuri. He, along with others, received the CNN-IBN Indian of the Year award on behalf people of Chennai in 2015

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Environmental Activist not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#PiyushManush #JoshTalksTamil #TamilMotivation

source

Content Disclaimer 

This Content is Generated from RSS Feeds, if your content is featured and you would like to be removed, please Contact Us With your website address and name of site you wish to be removed from.

Note:

You can control what content is distributed in your RSS Feed by using your Website Editor.

Tech Shop Offers